தினசரி கிராம செய்திகள்
                                                                                                                                                                  
உங்களை போன்று தினசரி செய்திகள் படிப்பவர்கள் தான் கிராமத்தை பற்றி செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் கேட்கும், பார்க்கும், பேசிவரும் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். முறைபடுத்தப்பட்ட செய்திகளுக்கு அதற்கான வடிவங்களை பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக தெரிய உதவும். செய்திகளோடு நிகழ்படம் மற்றும் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மூத்தாக்குறிச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.


நீங்கள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை பற்றிய அணைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) மூலம் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் .
கீழே நீங்கள் பதிவு செய்யும் கைபேசி எண் மற்றும் உங்கள் தகவல்களை உங்கள் அனுமதியின்றி இந்த தளத்தில் அல்லது இதன் துணை தளத்திலும் வெளியிடமாட்டோம் .
இந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்த பத்து நாட்களுக்குள் கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) சேவை செயல்பட தொடங்கும் .
மூத்தாக்குறிச்சி கிராம மக்களுக்கு மட்டுமே இந்த சேவை .
மூத்தாக்குறிச்சி நண்பர்களுக்கு இதை தெரிவித்து பயன்பெற உதவுங்கள் .


திருமண செய்திகள் வடிவம்

posted Dec 5, 2011, 3:44 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 23, 2012, 1:18 PM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

திருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 

news@moothakurichi.com

திருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:

மணமகன் அல்லது மணமகள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தலைப்பு:  மணமகன் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் 
மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)
அல்லது
தலைப்பு:  மணமகள் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)

அவசிய தகவல்:

திருமண தேதி மற்றும் நேரம்:
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:

(பெண் அழைப்பு நிகழ்ச்சி வீடாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால்)
பெண் அழைப்பு இடம்: 

(வரவேற்ப்பு தனி நிகழ்ச்சியாக இருந்தால்)
வரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்:
வரவேற்ப்பு நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விபரம்:

மணமகன் பெயர்:
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்:
மணமகன்  பெற்றோர் பெயர்:
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்):

மணமகள் பெயர்:
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்:
மணமகள்  பெற்றோர் பெயர்:
மணமகள் தொழில் விபரம் (இருந்தால்):

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

தகவல் உதவி: உங்கள் பெயர்

நிழற்படம்:

திருமண பத்திரிக்கை மேவிய படம் இருந்தால்.
   (மஞ்சள் பத்திரிக்கை இருந்தால், அதற்க்கு முதலிடம் கொடுக்கவும்)
மணமகன் மணமகள் அவர்களின் நிழற்படம் மற்றும் குடும்பத்தாரின் நிழற்படங்கள் இருந்தால் அனுப்பவும்.

உங்கள் திருமண தகவல்களை உங்கள் பெயருடன் கூடிய புதிய இனைய முகவரில் பதிவு செய்யப்படும்
   www.moothakurichi.com/---weds---  

அனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.

பிறப்பு படிவம்

posted Dec 5, 2011, 3:41 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Dec 5, 2011, 3:48 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

தலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்}  {பெற்றோர்களின்/(தகப்பன் வழி தத்த/பாட்டியினர்) பெயர்}   (மகன்/மகள் பேரன்/பேத்தி) பிறந்துள்ளார்

அவசிய தகவல்:

பிறந்தவர் பெயர் (வைக்கபட்டிருந்தால்):
பிறப்பின் பால்:
வீட்டின் பெயர்:
பெற்றோர்களின் பெயர்:
பிறந்த நாள்(தோராயமாக): 
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:
பிறப்பு வாழ்த்துகளுக்கு தொலை தொடர்பு எண்:

தகவல் சரி பார்த்த பின் செய்திகள் தளத்தில் வெளியிடப்படும்.

முகூர்த்த ஓலை படிவம்

posted Dec 5, 2011, 3:40 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Dec 5, 2011, 3:50 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

முகூர்த்த ஓலை செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 

news@moothakurichi.com

முகூர்த்த ஓலை செய்திகள் அனுப்பும் வடிவம்:

மண உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தலைப்பு:  மண உறுதி செய்யப்பட்ட பெண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)
அல்லது
தலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட ஆண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு  (மண உறுதி செய்யப்பட்ட ஆண் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)

அவசிய தகவல்:

முகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்:
முகூர்த்த ஓலை எழுதும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:

மண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:
பெயர்:
கல்வி:
வீட்டின்/ஊரின் பெயர்:
பெற்றோர் பெயர்:
தொழில் விபரம் (இருந்தால்):

மண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:
பெயர்:
கல்வி:
வீட்டின்/ஊரின் பெயர்:
பெற்றோர் பெயர்:
தொழில் விபரம் (இருந்தால்):

முகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

இரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:

posted Dec 5, 2011, 3:39 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Dec 13, 2011, 6:30 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

news@moothakurichi.com

இரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:

தலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்}  {இறந்தவர் பெயர்}  காலமானார்

அவசிய தகவல்:

இறந்தவர் பெயர்:
வீட்டின் பெயர்:
வயது(தோராயமாக): 
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:
இரங்கல் அனுதாபங்களுக்கு தொலை தொடர்பு எண்:
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

உறவு முறைகளின் அடுக்கு வரிசை உறவு தொடங்கிய காலம் கொண்டு இருக்க வேண்டும்.

மேலும் தகவல் இருந்தால்:

இறந்த நபர், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தாரா:
ஆம் என்றால், அவர் செய்தது என்ன? மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது?

இறந்தவரின் சரிதம்:

அனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இரங்கல் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.

 


1-4 of 4