வரலாறு
திரு .ப.இராஜேந்திரன்
முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான திரு ப.இராஜேந்திரன் அவர்கள் மூத்தாக்குறிச்சி - அரசு உயர்நிலைப்பள்ளி யின் வளர்ச்சிக்காக பெரும் பாடு பட்டவர் . அவரது முயற்சியால் தான், ஓடு கூடமாக இருந்த பள்ளி கட்டிட வளாகமாக உயர்ந்தது . |
பஞ்சாயத்து அலுவலகம்
மறைந்த திரு வா.வீ .நாராயணன் அவர்கள் நன்கொடையாய் வழங்கிய நிலம்தான் தற்போது அமைந்துள்ள மூத்தாக்குறிச்சி கிராமம் பஞ்சாயத்து அலுவலகம் |
இணையதளம் www.moothakurichi.com
நமது இணையதளம் moothakurichi.com பதிவு செய்து எட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு கர ஆண்டு ஆனி 25, ஜூலை மாதம் 10.07.2011 ஞாயிறு அன்று தான் உலக அளவில் நமது கிராம இணையத்தளம் வெளியிடப்பட்டது . Under Construction |
1-3 of 3