கலாச்சாரம் உலகின் பொதுமுறை தான் பண்பாடும் ,கலாச்சாரமும் .இவை அனைத்தும் நாட்டு மக்களுக்கும் பொருந்தும் .ஆனால் அது அவர் அவரை பொறுத்து மாறுபட்டுள்ளது .ஆனால் அதனையும் மனிதநேயத்துடன் பின்பற்றும் ஒரே தேசம் நம் பாரத தேசம் . கலாச்சார ஒருமைப்பாடு நம் மக்களிடம் பகிர்ந்துள்ளது .இங்குதான் விருந்தாளியின் பசியையும் உணர்வையும் பூர்த்தி செய்தபிறகு தன்னை பற்றி யோசிப்பவர்களாக வாழ்கின்றனர்.அயல்நாட்டில் ஆதிமனிதன் வாழ்ந்தபோது .இங்கு அரசர்கள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். உலகின் பொதுமறையாம் திருக்குறள் .இதை மக்களுக்கு உணர்த்தி .அன்று முதல் நம் கலாச்சாரப் பெருமையை தக்கவைத்து கொண்டிருப்பவர்கள் நாம்தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று பழமொழியால் உலக மக்கள் அனைவரையும் உடன் பிறப்புகளாக கருதியவர்கள் நாம்தான். இன்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று மனம் இணையும் மணவாழ்வு .இங்கு தான் அதிகம் வறுமையில் வாழ்ந்தாலும் கலாச்சாரத்தை கண்ணும் கருத்துமாய் பேணுபவர்கள் நாம்தான் என்பதே நமக்கு உலகளவில் கிடைத்த பெருமை . moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village moothakurichi village |