திரு .ரவீந்திரன் ராமசந்திரன் :
மூத்தாக்குறிச்சி ஆரம்பப்பள்ளியை மெட்ரிக்குலேஷன் பள்ளியாக உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் நம் ஊர் பெயரை உலகம் பேசுமே!!! அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்கு வேண்டும்.ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், மூத்தாக்குறிச்சி பள்ளியை மெட்ரிக்குலேஷன் பள்ளியாக உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் நம் ஊர் பெயரை உலகம் பேசுமே!!! நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்..... Shared via : moothakurichi facebook |
கிராமத்தின் தேவைகள் >