வரலாறு

திரு .ப.இராஜேந்திரன்

posted Nov 23, 2011, 12:51 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 25, 2011, 2:28 AM ]

முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான திரு ப.இராஜேந்திரன் அவர்கள் மூத்தாக்குறிச்சி - அரசு உயர்நிலைப்பள்ளி  யின் வளர்ச்சிக்காக பெரும் பாடு பட்டவர் . அவரது முயற்சியால் தான் பள்ளி கட்டிட வளாகம் , ஓடு கூடமாக இருந்த பள்ளி கட்டிட வளாகமாக உயர்ந்தது .

பஞ்சாயத்து அலுவலகம்

posted Nov 23, 2011, 12:48 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்

மறைந்த திரு வா.வீ .நாராயணன்  அவர்கள் நன்கொடையாய் வழங்கிய நிலம்தான் தற்போது அமைந்துள்ள மூத்தாக்குறிச்சி கிராமம் பஞ்சாயத்து அலுவலகம் .

1-2 of 2