ஸ்ரீ அய்யனார் திருக்கோவில்

posted Apr 26, 2013, 2:03 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்
சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
நேற்று இரவு சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய பூசைகள் நடைபெற்றன.

இதில் முன்னின்று விழாவை சிறப்பித்த அணைத்து கிராம மக்களுக்கு இணைய குழுவின் மனமார்ந்த நன்றி !!!

விரைவில் கிராம மக்கள் நிதியுதவி (அ )நன்கொடை , வரவு/செலவு தகவல்கள், புகைபடங்கள் ஆகியவை இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் 

Comments