திரு.இ.தங்கராசு & திருமதி.பிரேமா மற்றும் திரு.செல்வநாதன் & திருமதி.போதுமல்லி அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ்

திருமண தேதி மற்றும் நேரம்:- 25 May 2012, Time 9.00am to 10.30am
திருமணம் நடக்கும் இடம்:- MNR திருமணமண்டபம் நாட்டுச்சாலை


மணமகன் பெயர் :- செல்வன். இ.த.சதீஷ்
மணமகன் வீட்டின் பெயர் : - தெய்வ திரு அ.இருளப்பர் வடக்கு தெரு, மூத்தாக்குறிச்சி.
மணமகன் பெற்றோர் பெயர்:- தெய்வ திரு இ.தங்கராசு . திருமதி, பிரேமா தங்கராசு இவர்களின் இளையமகன்.
மணமகன் தொழில் விபரம் :- BCA MBA கேம்ப் U.A.E


மணமகள் பெயர்: செல்வி, செ.நவரெத்தினா
மணமகள் வீட்டின் பெயர்:- தெற்கு தெரு ,மூத்தாக்குறிச்சி
மணமகள் பெற்றோர் பெயர்:- திரு G.செல்வநாதன் வேளாளர், திருமதி, போதுமல்லி செல்வநாதன்.
மணமகள் படிப்பு விபரம் :- B Tech


மணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

 மேலும் தகவல்களுக்கு :

தகவல் பகிர்ந்து கொண்டவர்கள்:சுரேஷ் தங்கராசு


Comments