திரு. இராமநாதன் & திருமதி. பழனியம்மாள் அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ்

திருமண தேதி மற்றும் நேரம்:- 19.06.2013 புதன்கிழமை 
திருமணம் நடக்கும் இடம்:காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்:- செல்வன்.ரவிசங்கர்
மணமகன் பெற்றோர் பெயர்:-திரு. இராமநாதன் & திருமதி. பழனியம்மாள்
மணமகள் வீட்டின் பெயர் : -நாடியாம் வீடு ,மூத்தாக்குறிச்சி.

மணமகள் பெயர்: செல்வி,திவ்யா
மணமகள் பெற்றோர் பெயர்:- திரு. முத்துசாமி & திருமதி. சசிகலா
மணமகள் ஊரின் பெயர்: காசாங்காடு

மணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Comments