கிழக்கு தெரு நாடியாம் வீடு திருமதி.ரஞ்சிதம் அவர்களின் கணவருமான , திரு.பக்கிரிசாமி, திரு .ராஜேந்திரன் , திரு .சக்திவேல் ,திருமதி.பிரேமா ஆகியோரின் தந்தையுமான திரு. P.அருணாசலம் அவர்கள் திங்கள் கிழமை 05/12/2011 அன்று இயற்கை எய்தினார் . இறந்தவர் பெயர் : திரு.P.அருணாசலம் அவர்கள் நாள் :04/12/2011 @9.30pm இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி இறுதிச் சடங்கு நாள் : 05/12/2011 இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும் : திருமதி.ரஞ்சிதம் அவர்களின் கணவருமான , திரு.பக்கிரிசாமி, திரு .ராஜேந்திரன் திரு .சக்திவேல் , திருமதி.பிரேமா ஆகியோரின் தந்தை . இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. |
இரங்கல் செய்திகள் >