திருமதி.சிவபாக்கியம் கோவிந்தராஜ் அவர்கள்

posted May 23, 2012, 1:08 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jul 10, 2012, 10:51 AM ]
கிழக்கு தெரு திரு. கோவிந்தராஜ்  மனைவியுமான ,திரு. செல்லதுரை (எ ) ராமசந்திரன் , ,திரு. சின்னதுரை (எ ) பூமிநாதன் அவர்களின் தாயாருமான திருமதி. சிவபாக்கியம் அவர்கள் சனி கிழமை 19/05/2012 அன்று இயற்கை எய்தினார் .


இறந்தவர் பெயர் : .திருமதி. சிவபாக்கியம் அவர்கள்
நாள் : 19/05/2012
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 20/05/2012
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும்
: திரு.  கோவிந்தராஜ்   மனைவியுமான ,திரு. செல்லதுரை (எ ) ராமசந்திரன் , ,திரு. சின்னதுரை (எ ) பூமிநாதன் அவர்களின் தாயார் .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.:
Comments