தெற்கு தெரு , நடுவாம் வீடு திரு. மறைந்த சின்னய்யன் (எ) ரெங்கசாமி அவர்களின் புதல்வருமான, திரு.பன்னீர் செல்வம் அவர்களின் சகோதரருமான திரு.நாகேந்திரன் அவர்கள் வியாழகிழமை 02/07/2015 அன்று இயற்கை எய்தினார் . இறந்தவர் பெயர் : திரு.நாகேந்திரன் அவர்கள் நாள் :02/07/2015 இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி இறுதிச் சடங்கு நாள் : 03/07/2015 இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும் : திரு. பன்னீர் அவர்களின் சகோதரர் இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. |
இரங்கல் செய்திகள் >