இரங்கல் செய்திகள்

தெற்கு தெரு , நடுவாம் வீடு திரு.நாகேந்திரன் அவர்கள்

posted Jul 3, 2015, 8:23 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jul 3, 2015, 8:28 AM ]

தெற்கு தெரு , நடுவாம் வீடு திரு. மறைந்த சின்னய்யன் (எ) ரெங்கசாமி அவர்களின் புதல்வருமான, திரு.பன்னீர் செல்வம் அவர்களின் சகோதரருமான  திரு.நாகேந்திரன் அவர்கள் வியாழகிழமை 02/07/2015 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் : திரு.நாகேந்திரன் அவர்கள்

நாள் :02/07/2015
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 03/07/2015

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும் : திரு. பன்னீர் அவர்களின் சகோதரர்

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

காரியாம்வீடு திருமதி.காந்திமதி நடேசன் அவர்கள்

posted Apr 29, 2013, 6:51 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்

காரியாம்வீடு திரு. நடேசன் அவர்களின் மனைவியுமான திருமதி.காந்திமதி அவர்கள் வெள்ளிகிழமை 26/04/2013 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் : திருமதி.காந்திமதி அவர்கள்

நாள் :26/04/2013
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 26/04/2013

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும் : .திரு. நடேசன் அவர்களின் மனைவி

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

கிழக்கு தெரு திரு மாரிமுத்து அவர்கள்

posted Dec 16, 2012, 6:46 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Dec 16, 2012, 6:47 AM ]

கிழக்கு தெரு திரு. ஆறுமுகம் அவர்களின் தந்தையுமான திரு.மாரிமுத்து அவர்கள் செவ்வாய் கிழமை 11/12/2012 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் : திரு .மாரிமுத்து அவர்கள்

நாள் : 11/12/2012
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 11/12/2012 

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும் : .திரு. ஆறுமுகம் அவர்களின் தந்தை

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

திருமதி.சிவபாக்கியம் கோவிந்தராஜ் அவர்கள்

posted May 23, 2012, 1:08 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jul 10, 2012, 10:51 AM ]

கிழக்கு தெரு திரு. கோவிந்தராஜ்  மனைவியுமான ,திரு. செல்லதுரை (எ ) ராமசந்திரன் , ,திரு. சின்னதுரை (எ ) பூமிநாதன் அவர்களின் தாயாருமான திருமதி. சிவபாக்கியம் அவர்கள் சனி கிழமை 19/05/2012 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் : .திருமதி. சிவபாக்கியம் அவர்கள்
நாள் : 19/05/2012
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 20/05/2012
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும்
: திரு.  கோவிந்தராஜ்   மனைவியுமான ,திரு. செல்லதுரை (எ ) ராமசந்திரன் , ,திரு. சின்னதுரை (எ ) பூமிநாதன் அவர்களின் தாயார் .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.:

துளசியாம் வீடு திருமதி.சந்திரம் அவர்கள்

posted Apr 15, 2012, 11:18 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 6, 2012, 8:25 AM ]

மேற்கு  தெரு  துளசியாம் வீடு திரு.அழகப்பன் , திரு.சற்குணம் , திரு.பஞ்சாசரம் ,திரு.கருணாநிதி அவர்களின் தாயாருமான திருமதி.சமுத்திரம் அவர்கள்   புதன் கிழமை   04/04/2012 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் துளசியாம் வீடு .திருமதி.சந்திரம் அவர்கள்
நாள் :  04/04/2012 
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள்  04/04/2012  
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும்
 :  திரு.அழகப்பன்,திரு . சற்குணம் ,திரு .பஞ்சாசரம் ,திரு .கருணாநிதி  ஆகியோரின் தாயார்  .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.: 

திரு. P.அருணாசலம் அவர்கள்

posted Apr 15, 2012, 11:07 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Apr 15, 2012, 11:08 PM ]

கிழக்கு தெரு நாடியாம் வீடு திருமதி.ரஞ்சிதம் அவர்களின் கணவருமான , திரு.பக்கிரிசாமி, திரு .ராஜேந்திரன் , திரு .சக்திவேல் ,திருமதி.பிரேமா ஆகியோரின் தந்தையுமான திரு. P.அருணாசலம் அவர்கள் திங்கள் கிழமை 05/12/2011 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர் பெயர் : திரு.P.அருணாசலம் அவர்கள்

நாள் :04/12/2011 @9.30pm

இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி

இறுதிச் சடங்கு நாள் : 05/12/2011

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு
முறையும்
 : திருமதி.ரஞ்சிதம் அவர்களின் கணவருமான , திரு.பக்கிரிசாமி, திரு .ராஜேந்திரன் 
திரு .சக்திவேல் , திருமதி.பிரேமா ஆகியோரின் தந்தை .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

திரு.திருநாவுக்கரசு அவர்கள்

posted Nov 23, 2011, 1:00 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 1:00 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

தெற்குத்தெரு கீழவீடு திரு.அண்ணாமலை வேளாளர் அவர்களின் புதல்வனுமான, திரு.ராஜபாண்டியன் அவர்களின் தந்தையுமான 
திரு.திருநாவுக்கரசு அவர்கள் ஞாயிறு 02.10.2011 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர்பெயர் : திரு.திருநாவுக்கரசு அவர்கள்
நாள் :02/10/2011
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 03.10.2011
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவுமுறையும் :     திரு.ராஜபாண்டியன் அவர்களின் தந்தை .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

திரு.M.M.தம்பி அய்யன் அவர்கள்

posted Nov 23, 2011, 12:59 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 12:59 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

தெற்குத்தெரு திரு.மங்கப்ப வேளாளர் அவர்களின் புதல்வன்  திரு.தம்பி அய்யன்அவர்கள்வெள்ளிகிழமை 30.09.2011 அன்று இயற்கை எய்தினார் .

இறந்தவர்பெயர் : திரு.M.M.தம்பி அய்யன் அவர்கள்
நாள் :30/09/2011
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மூத்தாக்குறிச்சி
இறுதிச் சடங்கு நாள் : 1.10.2011
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவுமுறையும் :திருமதி.ஜானகி மற்றும் திருமதி.சாந்தா அவர்களின் தந்தை .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது

திரு. ராஜமாணிக்கம் அவர்கள்

posted Nov 23, 2011, 12:58 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 12:58 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

வடக்குத்தெரு திரு சிவசாமியின் புதல்வன் திரு.ராஜமாணிக்கம் அவர்கள்  வெள்ளிகிழமை 23.09.2011 அன்று இயற்கை எய்தினார்

இறந்தவர்பெயர் : திரு. ராஜமாணிக்கம் அவர்கள்
நாள் :23/09/2011
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: துபாய் 
இறுதிச் சடங்கு நாள் : வெளிநாட்டிலிருந்து கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு வருவதால் இறுதிச் சடங்கு நாள் தெரியவில்லை .
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும் : திரு சிவசாமி அவர்களின் புதல்வன் .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செல்வன் P.சிலம்பரசன் அவர்கள்

posted Nov 23, 2011, 12:55 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Dec 4, 2011, 3:35 AM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

 திரு பூபதி அவர்களின்  புதல்வன் திரு.P.சிலம்பரசன் அவர்கள்  வெள்ளிகிழமை 03/06/2011 அன்று இயற்கை எய்தினார்

இறந்தவர்பெயர் : திரு. P.சிலம்பரசன் 
நாள் :03/06/2011
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: சென்னை 
இறுதிச் சடங்கு நாள் : 05/06/2011
இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும் : திரு பூபதி  அவர்களின் புதல்வன் .

இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

1-10 of 10