உங்கள் கருத்து

இந்த தளத்தில் பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளபடுகிறது. மேலும் ஒரு மூத்தாக்குறிச்சி குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுதியிருப்பின், உதவிகள் செய்திருப்பின் அந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
Comments