திரு.ஆறுமுகம் &திருமதி.தனிக்கொடி இல்ல திருமண விழாஅழைப்பிதழ்

திருமண தேதி மற்றும் நேரம்:  29 ஜனவரி 2012 09:00 மேல் 10:30 க்குள் 
திருமணம் நடக்கும் இடம் :  VRT திருமண மண்டபம் , படப்பைகாடு


மணமகன் பெயர்:  செல்வன். கோவிந்தராஜு 
மணமகன் வீட்டின் பெயர்:கட்டகாரியாம் வீடு , தெற்கு தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு.ஆறுமுகம்  & திருமதி. தனிக்கொடி
மணமகன் தொழில் விபரம் : B.E .,working at bangalore

மணமகள் பெயர்:  செல்வி. மகேஸ்வரி
மணமகள் ஊரின் பெயர்:  சிலம்பவேளாங்காடு
மணமகள்  பெற்றோர் பெயர்:திரு. முத்துசாமி  & திருமதி. பூங்கோதை
மணமகள் தொழில் விபரம் : B.Sc

மணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அழைப்பிதழ் :-------
தகவல் பகிர்ந்து கொண்டவர்கள்: sindhanai selvan  aarumugam , ravindren ramachandran .

Comments