அன்புடையீர் மூத்தாக்குறிச்சி ஊர் தகவல் பரிமாற்ற முயற்சிக்கு பாராட்டுகள்! ஆக்கங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்! சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சமூகமே வளரும். இவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதாவது: "அருமையான செயலிது. தளராது செயல்புரியுங்கள். உங்கள் செயல்கள் பாராட்டுக்குறியன. கூட்டு நிர்வாகயியல் நுட்பங்களைக் கடைபிடித்து, ஒளிவுமறைவு இல்லா (Transparent) பாணியில் திறந்த மனத்துடன் கூடி ச்செயல்படுவோர்க்கு ஆகாதது உண்டோ!" தற்பொழுது, என்பங்கு பயனாளர் மட்டுமே. நன்றி, ரெ மலர்வண்ணன் |
பின்னூட்டங்கள் >