நீங்கள் இந்த http://www.moothakurichi.com/needs-feedback பக்கத்தில் அனுப்பும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் இந்த பக்கத்தில் பதிவு செய்யப்படும் . |
பின்னூட்டங்கள்
ராஜரெத்தினம். த
---------- Forwarded message ---------- From: RajaRethinan Date: Tue, Nov 26, 2013 at 7:18 PM Subject: Re: Higher studies in UK To: மூத்தாக்குறிச்சி கிராமம் <news@moothakurichi.com> Dear In charges, Thanks for the mail. If don't mind will collect all educated girls& boys with full address in our 32 villages. This is very useful for unmarried educated guys. Pl think and do it. Kind regards, Raja |
ரெ மலர்வண்ணன்
அன்புடையீர் மூத்தாக்குறிச்சி ஊர் தகவல் பரிமாற்ற முயற்சிக்கு பாராட்டுகள்! ஆக்கங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்! சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சமூகமே வளரும். இவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதாவது: "அருமையான செயலிது. தளராது செயல்புரியுங்கள். உங்கள் செயல்கள் பாராட்டுக்குறியன. கூட்டு நிர்வாகயியல் நுட்பங்களைக் கடைபிடித்து, ஒளிவுமறைவு இல்லா (Transparent) பாணியில் திறந்த மனத்துடன் கூடி ச்செயல்படுவோர்க்கு ஆகாதது உண்டோ!" தற்பொழுது, என்பங்கு பயனாளர் மட்டுமே. நன்றி, ரெ மலர்வண்ணன் |
இரா.சுகுமார், விக்ரமம்
மூத்தாக்குறிச்சி கிராம இணைய குழு நண்பர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.... தங்கள் ஊரின் பெருமையை கல்விப்பணியின் மூலம் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் இப்பள்ளியின் சாதனைகள் தொடரும் விதத்தில் 2012 ம் ஆண்டிலும் நிரூபித்துக் காட்டியிருக்கும் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதேவேளையில் கிராமத்தின் செய்திகளையும், இப்பள்ளியின் சாதனைகளையும் உலகில் பரவிக்கிடக்கும் நம்மவர் அனைவரும் அறியும்வண்ணம் தூய தமிழில் வலையத்தில் உலாவவிடும் தங்களின் பணி மகத்தானது....தங்களின் வலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்.... இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பக்கசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் சிறு பிழை இருக்கும் என்று நினைக்கிறேன்....சரிபார்த்துக்கொள்ளவும்.... மீண்டும் சந்திப்போம்.... என்றும் நன்றியுணர்வுடன்.... இரா.சுகுமார், விக்ரமம். |
Ravinder R
வணக்கம், நம் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி இல் தற்போது 20 க்கும் குறைவான மாணவ மாணவிகளே உள்ளனர் . வருகின்ற ஆண்டுகளில் இதே நிலைமை நீடித்தால் நமது பள்ளியை மூடுகின்ற சூழ்நிலை கூட ஏற்படலாம். தற்போது நமது பள்ளி இல் தமிழ் வழிக்கல்வி தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம் . இந்த காரணத்தில் தான் நமது குழந்தைகளை நமது பள்ளியை விட்டு விட்டு இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்கின்றோம் . ஏன் நமது பள்ளியை இங்கிலீஷ் மீடியம் பள்ளியாக மாற்ற கூடாது .நம்மளையும் ,நம்மது முன்னோர்களையும் உருவாக்கிய நமது பள்ளியை காப்போம் . நமது பள்ளியை இங்கிலீஷ் மீடியமாக மாற்றுவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோமாக .... இந்த கொள்கை இல் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். |
Vaiko,aladikkumulai
Dear Relatives, This is Vaiko from Singapore........ This site is very nice & its got valuable information. Pls can you update http://www.aladikkumulai.com instead of www.aladikkumulai.blogspot.com Thanks Regards Vaiko http://www.aladikkumulai.com |
N.PONNUSAMY
THANKS FOR OUR VILLAGE INFORMATION REALY IT IS GREAT NEWS TO KNOW THE
DETAILS ABOUT OUR VILLAGE UP TO DATE. I HOPE THE YOUNGER GENERATION WILL
PROVE THEIR ACHIEVEMENT AND DEVELOP OUR VILLAGE IMPROVEMENT. THANKS FOR THE GROUP CONCERN |
1-10 of 14