திரு .பழனியப்பன் & திருமதி.விஜயலட்சுமி அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ்

திருமண தேதி மற்றும் நேரம்:- 15.07.2012
திருமணம் நடக்கும் இடம்:ஆத்திகோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில்

மணமகன் பெயர்:- செல்வன். சந்திரசேகர்
மணமகன்  வீட்டின் பெயர் : -  கிழக்கு தெரு மூத்தாக்குறிச்சி.
மணமகன் பெற்றோர் பெயர்:-திரு .பழனியப்பன் &   திருமதி .விஜயலட்சுமி
மணமகன் தொழில் விபரம் :- camp. singapore

மணமகள் பெயர்: செல்வி, அகஸ்தியா
மணமகள் ஊரின்    பெயர்:செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்:-  திரு .மணியன் &திருமதி உமாதேவி

மணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
தகவல் பகிர்ந்து கொண்டவர்கள்:
திரு.செந்தில் குமார் சாம்பசிவம்  &  திரு .ரவீந்திரன் ராமசந்திரன்

chandrasekar-weds-agasthiya

 
Comments