தமிழக அரசின் விலை இல்லா மிக்சி,கிரைன்டர்,மின்விசிரி

posted Feb 6, 2014, 2:45 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்
நமது மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் தமிழக அரசின் விலை இல்லா மிக்சி,கிரைன்டர்,மின்விசிரியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் வழகிய போது எடுத்தபடம் 

நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன்


Comments