லோக்சபா தேர்தல் - 2014

posted Apr 23, 2014, 4:08 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Apr 23, 2014, 4:10 AM ]

தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதி உடைய நாம் அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்கு உரிமையை செலுத்த வேண்டும் . நமது நாட்டை நல்ல முறையில் வழிநடத்தக் கூடிய தகுதியான தலைவருக்கே நமது வாக்கு !!

யார் எந்த வாக்கு சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்யவேண்டும் குறித்த தகவலுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் !!

ஊராட்சி ஒன்றிய தொடக்க ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தெற்கு பார்த்த ஒட்டுக்கட்டிடம் மூத்தாகுறிச்சி 614906
http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176051.pdf


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிதெற்கு பார்த்த    ஒ ட்டுக்கட்டிடம் கண்டியங்காடு- 614906
http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176052.pdf


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகிழக்கு பார்த்த  ஒட்டுக்கட்டிடம் சிலம்பவேளாங்காடு 614906
http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176053.pdf

நாளை வாக்கு சாவடிகளில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை விரைவில் நமது இணையதளத்தில் வெளியிடப்படும் .

"வாக்களிப்போம், புது வாழ்வை அமைப்போம் !!!"
Comments