மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2013-2014

posted Mar 7, 2015, 10:39 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Mar 7, 2015, 10:41 PM ]
நமது மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2013-2014 சமுதாய தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபா நடைப்பெற்ற போது எடுத்த படம்.

நன்றி மூத்தாக்குறிச்சி  முகநூல் குழுமம்

Comments