வாழ்த்துகிறோம் -டாக்டர்.ராஜ்குமார் வீராச்சாமி

posted Feb 25, 2014, 4:23 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Feb 25, 2014, 4:29 AM ]
இந்த ஆண்டிற்கான இந்திய சிறுநீரகவியலில் இளம் ஆராய்ச்சியாளர் விருது பெற்ற டாக்டர்.ராஜ்குமார் வீராச்சாமி அவர்களை இணைய குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம் ,

      Prestigious indian society of nephrology southern chapter young researcher award


இன்னும் பல சாதனையை உருவாக்கி வெற்றியடைய வாழ்த்துகிறோம் 

Comments